சபரிமலை: மண்டல பூஜை நிறைவு – 30ம் தேதி மீண்டும் நடை திறப்பு!

சபரிமலையில் 41 நாட்கள் மண்டல காலம் நேற்றுடன் நிறைவடைந்து மண்டல பூஜை நடைபெற்று நடை சாத்தப்பட்டது. மகர விளக்கு பூஜைக்காக நடை மீண்டும் டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
sabarimala ayyappan temple open

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல, மகர விளக்கு பூஜைகளை தவிர மாத பிறப்பு நாட்களில் பூஜைக்காக ஐந்து நாட்கள் நடை திறக்கப்படும். இந்தநிலையில் புத்தரிசி பூஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை 5.40 மணி முதல் 6.15 மணி வரை தந்திரி கண்டரு ராஜீவரரு தலைமையில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது!

மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் நிறைவடைந்ததை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜனவரி 20) நடை சாத்தப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்