பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் குவிந்த வாகனங்கள்!

ஆயுத பூஜை பண்டிகையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் ஏராளமானோர் வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

நீங்கள் பூஜை போட வேண்டிய ஆயுதம் எது?

பெண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி வீரம், செல்வம், கல்வி மூன்றும் வேண்டும் என்பதுதான் இந்த நவராத்திக்குள் பொதிந்து கிடக்கும் வெளிச்சம். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகைகளில் கொண்டாடப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்