அயோத்தி கதை யாருடையது?
அயோத்தி படத்தில் ராமேஸ்வரம் வந்து கார் விபத்தில் பாதிக்கப்பட்ட வட நாட்டு குடும்பத்திற்கு உதவுவதாக சசிகுமாரும் அவரது நண்பரும் நடித்திருக்கிறார்கள். உண்மைச் சம்பவத்தில் உதவியவர்கள் இந்த இரு தோழர்கள்தாம்” என அவர்களது படத்தையும் பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்