அயோத்தியில் அலறவிட்ட ஆட்டக்காரர்… யார் இந்த அவதேஷ் பிரசாத்?
நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்தது அவதேஷ் பிரசாத்தின் வெற்றி தான்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்தது அவதேஷ் பிரசாத்தின் வெற்றி தான்.
தொடர்ந்து படியுங்கள்அயோத்தியைச் சுற்றியுள்ள புனித யாத்திரை பாதையில் அசைவ உணவுகளுக்கு அனுமதி இல்லை என்கிற நிலையில் அங்கு கேஎஃப்சி விற்பனையைத் தொடங்க உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தேனிலவுக்கு கோவா அழைத்துச் செல்வதாக உறுதி அளித்த கணவர் வாக்குத் தவறி அயோத்திக்கு அழைத்துச் சென்றதால், விவாகரத்துக் கோரி இளம் பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்திருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்ராமர் கோவில் கட்டியது பற்றியும் புதிய ராமர் சிலை நிறுவியது பற்றியும் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து படியுங்கள்அயோத்தி ராமஜென்மபூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலில் மூலவர் ஸ்ரீபாலராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று (ஜனவரி 23) முதல் பக்தர்களுக்காக திறக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்இன்று மும்பை வாதாலா ராமர் கோயிலுக்கு சென்றேன். விரைவில் அயோத்தி செல்ல ஆர்வமாக இருக்கிறேன்
தொடர்ந்து படியுங்கள்அயோத்தி என்றாலே சர்ச்சைகளும் சலசலப்புகளும் தொடர் கதையாக தான் இருக்கிறது. அந்த வகையில் இன்று (ஜனவரி 22) அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்ராமர் கோவில் திறப்பு விழா முன்னிட்டு, அயோத்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அரைநால் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை வழக்கம் போல் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று ஜிப்மர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் இந்த கும்பாபிஷேகம் விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜனவரி 21) தன்னுடைய போயஸ் கார்டன் வீட்டில் இருந்து அயோத்தி புறப்பட்டு சென்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்