அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள தொகுதியில் பாஜக தோல்வி முகம்!

அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டது தேர்தலில் வாக்குகளாக மாறும் என பாஜக நம்பியது. ஆனால் அதற்கு மாறாக தற்போது நிகழ்ந்துள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
Kamal-Rajini standing opposite

அயோத்தி கோயில் : எதிரும் புதிருமாக நிற்கும் கமல் – ரஜினி

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் எதிரெதிர் திசையில் நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்
Chennai to Ayodhya Flight service

சென்னை – அயோத்தி விமான சேவை எப்போது?

சென்னையில் இருந்து அயோத்திக்கும் , லட்சத்தீவின் அகாட்டி தீவுக்கும் அடுத்த வாரம் முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Congress leaders rejects Ram Temple Kudamuzkuku

முழுமையடையாத ராமர் கோயிலில் குடமுழுக்கு : காங்கிரஸ் நிராகரிப்பு!

ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் அயோத்தியில் கோயில் என்ற அரசியல் திட்டத்தை நீண்ட காலமாக உருவாக்கி வருகின்றன. தேர்தல் ஆதாயத்துக்காகவே முழுமையடையாத கோயிலை திறந்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்