பொங்கல் போட்டியில் ஜெயிக்க போவது யார்?
தேர்தல் காலங்களில் உதிரிக்கட்சிகளை, சாதி, மத அமைப்புகளின் ஆதரவை பெறவும், கூட்டணியில் இணைக்கவும் கட்சிகள் பேரம் பேசுவதை போன்று அயலான், கேப்டன் மில்லர் படங்களுக்கான ஆதரவு தளங்களை உருவாக்க யூடியுப்பர்கள், X தள செயல்பாட்டாளர்களை விலைபேசி முடித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்