finally ayalaan release date announced

ஒருவழியாக ரிலீஸ் தேதியை அறிவித்த அயலான் படக்குழு!

இத்தனைக்கும் 2016ல் அறிவிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அயலான். இத்திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸை நம்பியே உள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்