335 நாட்களுக்கு பிறகு முதல் வெற்றி பெற்ற டெல்லி அணி
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியதன் மூலம் 335 நாட்களுக்கு பிறகு டெல்லி அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியதன் மூலம் 335 நாட்களுக்கு பிறகு டெல்லி அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது ஆஸ்திரேலியா அணி.
தொடர்ந்து படியுங்கள்அஸ்வின் 7 ரன்னிலும், உமேஷ் யாதவ் ரன் எடுக்காமல் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில் தனது 8வது இரட்டை சதத்தை விராட்கோலியால் தொட முடியுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அவுட் சர்ச்சைக்கு இடையே அக்சர் – அஸ்வின் ஜோடி இந்தியாவின் பக்கம் ஆட்டத்தை திருப்பியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ரோகித் சர்மா சதத்தை தொடர்ந்து 8 விக்கெட்டுக்கு இணைந்த ஜடேஜா – அக்சர் கூட்டணியின் சிறப்பான ஆட்டத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கே.எல்.ராகுலை தொடர்ந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேலும், தான் நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் இந்த தொடரில் தான் விளையாடிய விதம் குறித்து அக்சர் பட்டேல் பேசியுள்ளார் அதில் “ இந்த வெற்றியில் எனது பங்களிப்பும் இருப்பதில் மகிழ்ச்சி. நான் பவுலிங்கை விட பேட்டிங்கில் மிகச் சிறப்பாக விளையாடி வருவது அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்று நினைக்கிறேன். அதே போன்று பந்துவீச்சிலும் நான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.
தொடர்ந்து படியுங்கள்17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இலங்கை அணி 137 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா, இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து படியுங்கள்ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஜடேஜா விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக அக்ஷர் பட்டேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்