டாப் 10 நியூஸ்: சுற்றுலா விருது வழங்கும் நிகழ்ச்சி முதல் 10 மாவட்டங்களில் கனமழை வரை!
சுற்றுலா தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி உள்ளிட்ட 17 வகையான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (நவம்பர் 19) நடைபெறுகிறது.