அவதார் 2 வசூல்: இந்தியாவில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

உலகம் முழுவதும் 2D, 3D, IMAX ஃபார்மட்களில் வெளியான அவதார் 2 திரைப்படம் இந்தியாவிலும் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. குடும்பங்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிரம்மாண்ட காட்சிகள், த்ரூபமான கிராப்கிஸ் உள்ளிட்டவையும் படத்திற்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்