கிச்சன் கீர்த்தனா: அவரைக்காய் பிரியாணி!

குழந்தைகள் விரும்பிச் சாப்பிடாத அவரைக்காயை, பிரியாணியாகச் செய்து கொடுக்கும்போது விரும்பிச் சாப்பிடுவார்கள். வெண்ணெய் உடலின் உஷ்ணத்தைக் குறைப்பதோடு, குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உதவும்.

தொடர்ந்து படியுங்கள்