ஆடியோவை கசிய விட்டது யார்? அண்ணாமலைக்கு நெருக்கடி தரும் காயத்ரி
இந்த பொய்களால் என் குடும்பம் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. இதை என் குடும்பம் ஏற்காது. என் குடும்பத்திற்கு இது அநீதி
தொடர்ந்து படியுங்கள்இந்த பொய்களால் என் குடும்பம் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. இதை என் குடும்பம் ஏற்காது. என் குடும்பத்திற்கு இது அநீதி
தொடர்ந்து படியுங்கள்டெய்சி மீது நடவடிக்கை எடுக்க தீர்மானித்த அண்ணாமலை, ஆடியோ வெளிவந்துவிட்ட சூழலில் சூர்யா மீது நடவடிக்கை எடுக்காமல் டெய்சி மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் அது மேலும் சிக்கலை உண்டாக்கும் என்று கருதி இருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த ஆடியோவை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனுக்கு காயத்ரி ஜெயராம் அனுப்பி வைத்திருக்கிறார். வானதி சீனிவாசனுக்கு அனுப்பியவர் மற்றவர்களுக்கும் ஏன் அனுப்பி இருக்கக் கூடாது என்று கருதியிருக்கிறார் அண்ணாமலை.
தொடர்ந்து படியுங்கள்