“முன்பே வா என் அன்பே வா” பாடல்: ரஹ்மான் சொன்ன சீக்ரெட்!

ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ‘பத்து தல’ திரைப்படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

”லூசு பெண்ணே”… எஸ்டிஆர் டான்ஸ் வைரல்!

பத்து தல இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு லூசு பெண்ணே பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“பத்து தல” இசை வெளியீடு: சிம்பு சொன்ன பஞ்ச்!

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ” பத்துதல” மூன்று வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இப்படம் ஒரு வழியாக எல்லா பணிகளும் முடிந்துவெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’பத்து தல’ இசை வெளியீட்டு விழாவின் கிளிக்ஸ்!

இந்த நிகழ்வில் இயக்குனர் ஒபலி என். கிருஷ்ணா, நடிகர் சிம்பு, கெளதம் கார்த்திக், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

’பத்து தல’ ரசிகர்கள் வெள்ளத்தில் சிம்பு

இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று (மார்ச் 18 ) மாலை துவங்கிய நிலையில், இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

வாத்தி இசை வெளியீட்டு விழா: முறுக்கு மீசை, தாடியுடன் கெத்து காட்டிய தனுஷ்

தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி உள்ள வாத்தி என்ற படத்தில் பாலமுருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். இவர்கள் தவிர, சமுத்திரக்கனி, சாய்குமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரஜினி வெளியிட உள்ள முக்கிய அறிவிப்பு: என்ன தெரியுமா?

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் இருவரும் கலந்த்து கொள்ள உள்ளனர். இதில் ஒரு முக்கிய அறிவிப்பை ரஜினி வெளியிட உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வருகிறான் சோழன்: பொன்னியின் செல்வன் புது அப்டேட்!

பொன்னியின் செல்வன் படத்தின்பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டரை படக்குழு இன்று (ஆகஸ்ட் 30) வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வெந்து தணிந்தது காடு: சிம்பு ரசிகர்களுக்கு ரகுமான் கொடுக்கும் ட்ரீட்!

சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதியினை படக்குழு இன்று (ஆகஸ்ட் 18) வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்