அட்டப்பாடி கொலை வழக்கு: தண்டனை விவரம்!
16வது குற்றவாளியான முன்னருக்கு IPC பிரிவு 352ன் கீழ் 3 மாத சிறைத்தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தடுப்புப் காவலின் போதே முன்னர் 3 மாதம் சிறையில் இருந்ததை அடுத்து அவர் விரைவில் விடுவிக்கப்பட உள்ளார். மேலும் இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஹுசைனுக்கு ரூ.1,05,000 அபராதமும் எஞ்சியவர்களுக்கு ரூ.1,18,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.