ஏடிஎம் கொள்ளை : பதுங்கிய கொள்ளைக்கும்பல் தலைவன்… தட்டித் தூக்கிய தமிழக போலீசார்!
திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியது. இந்நிலையில் அரியானாவை சேர்ந்த 2 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் இன்று (பிப்ரவரி 17) கைது செய்துள்ளனர்.