ஆவணி மாத நட்சத்திர பலன் – ரேவதி! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வந்து சேரும். உடனிருப்போரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம்.
தொடர்ந்து படியுங்கள்அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வந்து சேரும். உடனிருப்போரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம்.
தொடர்ந்து படியுங்கள்திறமை பாராட்டப்படும் சமயத்தில், தற்பெருமை தவிருங்கள். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேளுங்கள். பணி சார்ந்த பயணங்களில் கோப்புகள் பத்திரம். தேவையற்ற வாக்குவாதம் எவரிடமும் வேண்டாம்.
தொடர்ந்து படியுங்கள்இடமாற்றம் வந்தால் மறுக்காமல் ஏற்பதே நல்லது. சிலருக்கு அயல்நாட்டு வாய்ப்பு வரலாம், தவிர்க்க வேண்டாம். பணத்தை கவனமாகக் கையாளுங்கள்.
தொடர்ந்து படியுங்கள்யாரிடம் பேசும்போதும் துணிவை விட பணிவே நல்லது. புறம்பேசும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். பணிகளில் நேரம் தவறாமை முக்கியம்.
தொடர்ந்து படியுங்கள்யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். புதிய பணி வாய்ப்பு திறமைக்கு ஏற்ப அமையும். உடனிருப்போரிடம் வீண் ரோஷம் தவிருங்கள்.
தொடர்ந்து படியுங்கள்சிலருக்கு புதிய பணி வாய்ப்பு கைகூடி வரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் பொறுமைக்குப் பரிசாகக் கிட்டும்.
தொடர்ந்து படியுங்கள்திட்டமிட்டுச் செயல்பட்டால், திறமை வெளிப்படும் காலகட்டம். அலுவலகத்தில் முடங்காமல் உழைத்தால், உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும்.
தொடர்ந்து படியுங்கள்அடக்கமாக இருந்தால், ஆனந்தம் அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற உயர்வுகளைப் பெறுவீர்கள்.
தொடர்ந்து படியுங்கள்பொறுமையாக இருக்கவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். அதேசமயம் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம்.பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம்.
தொடர்ந்து படியுங்கள்