minister radhakrishnan case judge remove

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு: நீதிபதி விலகல்!

மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் இன்று விலகியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்