“ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடர்வேன்”: அண்ணாமலை

தன் மீதும் பாஜக மீதும் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை சுமத்திய ஆர்.எஸ்.பாரதி 500 கோடியே ஒரு ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மகளிர் உரிமைத் தொகை யார் யாருக்கு? முதல்வர் ஸ்டாலின் பட்டியல்!

தமிழகத்தில் 1 கோடி மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 27) சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஹவாலா மோசடியில் ஜாய் ஆலுக்காஸ்: சொத்துக்கள் முடக்கம்!

அந்நிய செலாவணி விதிமீறல்கள் தொடர்பான வழக்கில் கேரளாவைச் சேர்ந்த ஜோயாலுக்காஸ் நகைக் குழுமத்தின் உரிமையாளர் ஜோயாலுக்காஸ் வர்கீஸின் ரூ.305.84 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்