’11 தோல்வி பழனிசாமி’… அமைச்சர் வேலு சொல்லும் தேர்தல் கணக்கு!
ஈரோடு கிழக்கு தேர்தலிலும் தோற்று, ’11 தோல்வி பழனிசாமி’ என்ற அவப் பெயரை துடைக்க தேர்தலில் போட்டியிடாமல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி களத்தைவிட்டே வெளியேறியிருக்கிறார் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (ஜனவரி 11) தெரிவித்துள்ளார்.