40 admk mlas ready to join dmk

அதிமுகவின் 40 எம்எல்ஏ-க்கள் திமுகவுக்கு வர ரெடியாக இருந்தனர்: அப்பாவு

அதிமுகவை சேர்ந்த 40 MLA-க்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்தனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் அதை விரும்பவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சபாநாயகர் அப்பாவு மீது திமுக கூட்டணி உறுப்பினர்கள் அதிருப்தி! 

பேரவைத் தலைவர் அவர்களே   இங்கே உறுப்பினர்கள் பேசும்போது கவனித்துக் கொண்டே இருந்தேன். எது பேசினாலும் எடுத்துவிடுகிறீர்கள்-selvaperundhagai

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: பன்னீர் பாலிடிரிக்ஸ்… அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க அபாயம்?  

கே.பி.முனுசாமி அதிமுக உறுப்பினர்களை  அமைதிப்படுத்தி அமரவைத்தார். ஓ.பன்னீர்செல்வம் மனோஜ் பாண்டியனின் கையைப் பிடித்து இழுத்து அமர வைத்தார்

தொடர்ந்து படியுங்கள்

முதல்வரின் தீர்மானம், அனைத்து சட்டமன்றங்களின் மாண்பையும் காப்பாற்றிவிட்டது: சபாநாயகர் அப்பாவு

அன்று அசாதாரண சூழலை ஏற்படுத்தியது அரசல்ல,  இந்த அவையல்ல. ஆளுநர் பேசும்போது ஏற்பட்டுவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

சட்டமன்றத்தில் அதிமுக ஆடிய சடுகுடு: வேடிக்கை பார்த்த திமுக!

இரண்டாவது நாளாக அக்டோபர் 18 ஆம் தேதி  கூடிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தின் போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளி செய்ததை அடுத்து அவர்களை சபாநாயகர் அவையை விட்டு வெளியேற்றினார் என்பது ஊடகங்கள் எல்லாம் வெளியிட்ட செய்திதான்.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவி: சபாநாயகர் விளக்கம்!

சட்டமன்ற விதிப்படி எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவி கிடையாது, அதை அங்கீகரிக்கவேண்டிய அவசியம் இல்லை – சபாநாயகர் விளக்கம்

தொடர்ந்து படியுங்கள்

சபாநாயகருக்கு எடப்பாடி மீண்டும் கடிதம்!

ஓபிஎஸ் சார்பில் இன்று (அக்டோபர் 11 ) காலை தன்னை கேட்காமல் முடிவு எடுக்கக் கூடாது என்று காலை கடிதம் அளித்து இருந்த நிலையில், இப்போது எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சட்டமன்றத்தில் வீசக் காத்திருக்கும் புயல்கள்!

மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து சட்டப்பேரவைக்கூட்டத்தில் விவாதத்தைக் கிளப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

ஆவுடையப்பனை அதிர வைத்த அப்பாவு: நெல்லை திமுக க்ளைமேக்ஸ்! 

இதனால் கடும் கோபம் அடைந்த அப்பாவு, மாவட்டச் செயலாளர் பதவியையே நாங்கள் கைப்பற்றிக் கொள்கிறோம் என முடிவெடுத்துவிட்டார். dmk election nellai

தொடர்ந்து படியுங்கள்

விரைவில் கூடுகிறது சட்டப்பேரவை: ஓபிஎஸ்சுக்கு இடம் எங்கே?

எனக்கோ அல்லது தமிழக முதல்வருக்கோ, தனிப்பட்ட முறையில் யார் மீதும் விருப்பு, வெறுப்பு எதுவும் கிடையாது- அப்பாவு ops seat in assembly

தொடர்ந்து படியுங்கள்