speaker app says special assembly session

சட்டமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக? – அப்பாவு விளக்கம்!

ஆளுநர் ரவி திருப்பிய அனுப்பிய மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்புவதற்காக நவம்பர் 18-ஆம் தேதி சட்டமன்ற அவசர கூட்டம் நடைபெற உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
governor ravi return bills

ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்கள் விவரம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருவதற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
mk stalin announces trade in discount

வணிகர்கள் நிலுவை தொகை தள்ளுபடி: ஸ்டாலின் அறிவிப்பு!

ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாக வரி, வட்டி, அபராத தொகை, செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு நிலுவை தொகை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முர்மு தவிர்த்தால் மோடி ஏற்பாரா?  ஆளுநரை அகற்றும் போராட்டத்துக்கு அழகிரி அழைப்பு!

தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்கிற வாக்கியத்தையும் ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்தது அவரது அராஜக, ஆணவப் போக்கையே வெளிப்படுத்துகிறது

தொடர்ந்து படியுங்கள்

“மரபை மீறிவிட்டார் முதல்வர்”: எடப்பாடி பரபரப்பு குற்றச்சாட்டு!

ஆளுநரை அமரவைத்துக்கொண்டு முதலமைச்சர் பேசுவது மரபுக்கு எதிரானது, அநாகரிகமானது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்