கர்நாடகா தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (மே 10) காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

இஸ்லாமியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து பேசியதற்கு உச்ச நீதிமன்றம் இன்று (மே 9) கண்டனம் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடகா தேர்தல்: சாலையோர கடையில் தேநீர் அருந்திய ஜே.பி.நட்டா

கர்நாடக தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி மீது குற்றப்பத்திரிகை: சேலம் நீதிமன்றம் உத்தரவு!

2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது வேட்புமனு தாக்கலில் சொத்து விவரங்களை குறைத்து காட்டியதாக எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கில் 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சேலம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு: ஒரே கட்டமாய் மே 10

கர்நாடக ஆளுங்கட்சியான பாஜகவுக்காக பிரதமர் மோடி அடிக்கடி கர்நாடகாவுக்கு வந்து பல்வேறு பணிகளை துவங்கி வைத்துச் சென்றார்.

தொடர்ந்து படியுங்கள்

பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம்: கர்நாடகாவில் ராகுல் வாக்குறுதி!

பாரத் ஜோடோ யாத்திரையில் வேலையற்ற இளைஞர்கள் என்னிடம் தங்கள் கவலைகளைத் தெரிவித்தனர். அதன் அடிப்படையிலேயே இந்த வாக்குறுதி-Rahul gandhi

தொடர்ந்து படியுங்கள்

மேகாலயா நாகாலாந்தில் தேர்தல் : பிரதமர் வேண்டுகோள்!

மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (பிப்ரவரி 27) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மு.க. அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர்!

2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்: 9 மணி நிலவரம்!

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி 9 மணி வரை நிலவரப்படி குஜராத்தில் பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்