குளிர்ந்த நீரில் ஊற வச்சா சாதமாக மாறும் ‘மேஜிக்’ அரிசி… என்ன நடக்கும்?
பொதுவாக அரிசியை வெந்நீரில் கொதிக்க வைத்து சமைப்போம். அஸ்ஸாமின் மேற்கு பகுதியில் Agonibora என்கிற அரிசி ரகம் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த அரிசியை சோறாக்க வெந்நீர் தேவைப்படாது. குளிர்ந்த நீரில் ஊற வைத்தாலே, 30 நிமிடங்களில் சோறாக மாறி விடும். தற்போது, இந்த ரக அரிசியை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலும் பரிச்சாத்திய முறையில் பயிரிடப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த மாவட்டத்தில் மட்டும் அகோனிபோரா ரக அரிசியை பயிரிட வைக்கும் காலநிலை உள்ளதாக சொல்லப்படுகிறது. பாலக்காடு மாவட்டத்திலுள்ள அதாச்சி […]
தொடர்ந்து படியுங்கள்