மணீஷ் சிசோடியாவுக்கு அடுத்த நெருக்கடி:அசாம் நீதிமன்றம் சம்மன்!

ஏற்கெனவே குஜராத் தேர்தலைக் கருத்தில்கொண்டு ஆம் ஆத்மியை முடக்க, பிஜேபி பல தீயச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கும் நிலையில், தற்போது மணீஷ்மீது அடுத்த அஸ்திரத்தை அசாம் பிஜேபி அரசு மூலம் ஏவியிருக்கிறது மத்திய அரசு.

தொடர்ந்து படியுங்கள்