India finished with 107 medals

Asian Games 2023: 107 பதக்கங்களுடன் நிறைவு செய்த ‘இந்தியா’.. எந்த பிரிவில் எவ்வளவு?

சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் 2023 ஆசிய போட்டிகள், இன்றுடன் நிறைவடைகிறது. இந்த தொடரின் நிறைவு விழா, இன்று (அக்டோபர் 8) மாலை 5:30 மணிக்கு நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
India Achievement at the Asian Games 2023

Asian Games 2023: ஒரேநாளில் அதிரடி.. இந்தியாவின் நிலை என்ன?

19th Asian Games, Hangzhou: சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றுவரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளின் 11வது நாளில், இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. இதன்மூலம், பதக்கப் பட்டியலில், 18 தங்கம், 31 வெள்ளி மற்றும் 32 வெண்கலம் என 81 பதக்கங்களுடன், இந்தியா தொடர்ந்து 4வது இடத்தில் நீடிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

Asian Games: இந்தியாவுக்காக வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீரர்!

இந்த விளையாட்டு திருவிழாவில், தடகள போட்டிகளில், ஆடவருக்கான மும்முறை நீளம் தாண்டுதல் போட்டியில், தமிழ்நாட்டை சேர்ந்த பிரவீன் சித்திரவேல் இந்தியாவுக்காக வெண்கல பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெய்ஸ்வால், பிஸ்னாய் அபாரம்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய போட்டிகள் தொடரில், ஆடவர் கிரிக்கெட் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில், ருதுராஜ் கெய்க்வாத் தலைமையிலான இந்திய அணி நேபால் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆசிய போட்டிகள் 2023: 60 பதக்கங்களை வென்ற ‘இந்தியா’

ஆனால், இந்த போட்டியில் 2ஆம் இடம் பிடித்த இலங்கை அணி, தனக்கான பாதையில் இருந்து விலகியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
India Overall medals tally

ஆசிய போட்டிகள் 2023: 10 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலம், 4வது இடத்தில் இந்தியா!

கடந்த செப்டம்பர் 23 அன்று சீனாவின் ஹாங்சோ நகரில் துவங்கிய 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடரின் 7வது நாளில், இந்திய மேலும் 2 தங்கப் பதக்கங்களை வென்று, தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
India beat Pakistan to win gold

ஆசிய போட்டிகள் 2023: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா!

இந்த இறுதிப்போட்டியின் முதல் ஆட்டத்தில், இந்தியாவின் மகேஷ் மங்கோன்கர் மற்றும் பாகிஸ்தானின் நசிர் இக்பால் ஆகிய இருவரும் மோதிக்கொண்டனர். இந்த போட்டியில், இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, நசிர் இக்பால் 11-8, 11-3, 11-2 என நேர் செட் கணக்கில் ஆட்டத்தை வென்றார். இதன்மூலம் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
Asian Games 2023 India

ஆசிய போட்டிகள் 2023: 5வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா!

இதன்மூலம், இந்த 2022 ஆசிய விளையாட்டு போட்டிகளில், 6 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன், இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 90 தங்கம், 51 வெள்ளி, 26 வெண்கலம் என 167 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 24 தங்கங்களுடன் கொரியா 2வது இடத்திலும், 18 தங்கங்களுடன் ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Denial to Arunachal players anuraq thakur cancels China trip

அருணாச்சல் வீரர்களுக்கு மறுப்பு : சீன பயணத்தை ரத்து செய்த அமைச்சர்!

இதில் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த தடகள வீரர்கள் நெய்மன் வாங்சு, ஒனிலு தேகா மற்றும் மெபுங் லாம்கு ஆகியோர் கலந்துகொள்ள இருந்தனர். ஆனால் இவர்கள் மூன்று பேருக்கும் விசா வழங்க சீனா மறுத்துவிட்டது.
இவர்களைத் தவிர 7 வீரர்கள் சீனா சென்றுள்ள நிலையில், இந்த மூன்று பேரும் ஜேஎல்என் ஸ்டேடியத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்