ஆசிய குத்துச்சண்டை: தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்!
ஆசிய குத்துச்சண்டை தொடரின் இறுதிப்போட்டிகள் இன்று (நவம்பர் 11 ) நடைபெற்றது. இந்த தொடரில் 75 கிலோ எடைப்பிரிவில் பெண்களுக்கான இறுதிப்போட்டியில், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ) இன்று உஸ்பெகிஸ்தானின் ருஸ்மெடோவா சொகிபாவை எதிர்கொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்