மகளிர் ஆசியக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா!
59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பெண்கள் ஆசிய கோப்பை டி20: இந்திய அணி வெற்றி!
தொடர்ந்து படியுங்கள்213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இரவு 9.40 மணியளவில் ஆப்கானிஸ்தான் அணி 4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
தொடர்ந்து படியுங்கள்நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் இலங்கையுடன் சந்தித்த தோல்வியை தொடர்ந்து இந்தியாவின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் தனது இரண்டாவது ஆட்டத்தில் விளையாட உள்ள இந்திய அணி இன்று (செப்டம்பர் 6) இலங்கையை எதிர்கொள்கிறது.
தொடர்ந்து படியுங்கள்அதேநேரத்தில், தீபக் ஹூடாவை தேர்வு செய்தும், அவருக்கு ஒரு ஓவர் கூட தராதது மிகப் பெரிய ஏமாற்றம். இதனால்தான் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு 90 சதவிகிதம் இருந்தும் தோற்றுப்போனது என்கின்றனர், கிரிக்கெட் வல்லுநர்கள்.
தொடர்ந்து படியுங்கள்இதனால், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வென்றது.
இந்தத் தொடரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் (ஆகஸ்ட் 28) பாகிஸ்தானை வென்றிருந்த இந்திய அணியை, தற்போது அவ்வணி பழிதீர்த்திருக்கிறது.
இதன்மூலம் கடந்த ஆண்டு (2021) பாகிஸ்தான் அணியிடம் தோல்வி கண்டிருந்த இந்திய அணி, இந்த வெற்றியின் மூலம் பழிதீர்த்துக்கொண்டது. இந்த நிலையில், நாளை சூப்பர் 4 சுற்றிலும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோத இருப்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றது. ஏற்கெனவே இந்தியா, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்துபாயில் நடைபெற்ற போட்டியில் இலங்கையின் அதிகபட்ச சேஸிங் இதுதான். 60 ரன்கள் எடுத்த குஷால் மெண்டிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து படியுங்கள்