கிரிக்கெட்டில் பயங்கரவாதமா? பாகிஸ்தான் வீரருக்கு தடை கேட்கும் ஆப்கன்

ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளரை மிரட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலிக்கு தடை விதிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆசிய கோப்பையில் தோற்ற இந்தியா: டிரெண்டிங்கில் கலக்கிய தோனி

2016ம் ஆண்டு நடந்த வங்கதேசத்துக்கு எதிரான உலகப்கோப்பை போட்டியும், நேற்று இலங்கைக்கு எதிராக இந்திய அணி போட்டியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை.

தொடர்ந்து படியுங்கள்

“ட்ரோல்களை பார்த்து சிரிப்பு தான் வந்தது” : பெற்றோரிடம் பகிர்ந்த அர்ஷ்தீப்

தனக்கு எதிராக சமூகவலைதளங்களில் பகிரப்படும் ட்ரோல்களை பார்த்து சிரித்ததாக அர்ஷ்தீப் சிங் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆசிய கோப்பை : வரலாற்று வெற்றியை பெறுமா இந்தியா?

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் தனது இரண்டாவது ஆட்டத்தில் விளையாட உள்ள இந்திய அணி இன்று (செப்டம்பர் 6) இலங்கையை எதிர்கொள்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

ஆசிய கோப்பையில் இலங்கையை வென்றதில்லை என்ற நிலையில் இன்று கட்டாயம் வென்றால் மட்டுமே பைனல் வாய்ப்பை இந்தியா தக்க வைக்க முடியும்.

தொடர்ந்து படியுங்கள்

பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி! காரணங்களை அடுக்கும் கிரிக்கெட் வல்லுநர்கள்!

அதேநேரத்தில், தீபக் ஹூடாவை தேர்வு செய்தும், அவருக்கு ஒரு ஓவர் கூட தராதது மிகப் பெரிய ஏமாற்றம். இதனால்தான் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு 90 சதவிகிதம் இருந்தும் தோற்றுப்போனது என்கின்றனர், கிரிக்கெட் வல்லுநர்கள்.

தொடர்ந்து படியுங்கள்

ஆசியக்கோப்பை: இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்!

இதனால், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வென்றது.
இந்தத் தொடரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் (ஆகஸ்ட் 28) பாகிஸ்தானை வென்றிருந்த இந்திய அணியை, தற்போது அவ்வணி பழிதீர்த்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆசியக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் பாண்டியா

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் – 4 சுற்றில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டி20 உலகக் கோப்பையில் இருந்தும் ஜடேஜா விலகல்?

காயம் காரணமாக ஜடேஜா அடுத்த மாதம் 16ம் தேதி ஆஸ்திரேலியாவில் துவங்க உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடமாட்டார் என தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதல்!

இதன்மூலம் கடந்த ஆண்டு (2021) பாகிஸ்தான் அணியிடம் தோல்வி கண்டிருந்த இந்திய அணி, இந்த வெற்றியின் மூலம் பழிதீர்த்துக்கொண்டது. இந்த நிலையில், நாளை சூப்பர் 4 சுற்றிலும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோத இருப்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்