மகுடம் சூடிய இந்தியா: பிரதமர் வாழ்த்து!
இறுதியில் 8.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 7வது முறையாக ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்