ஆசிய போட்டிகள் 2023: ஒருநாளில் 15 பதக்கங்கள்… அசத்தும் ‘இந்தியா’!
ஆசிய போட்டிகளின் 8வது நாள் முடிவில், 13 தங்கம், 21 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களை வென்ற இந்திய அணி, 4வது இடத்தில் தொடர்கிறது.
ஆசிய போட்டிகளின் 8வது நாள் முடிவில், 13 தங்கம், 21 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களை வென்ற இந்திய அணி, 4வது இடத்தில் தொடர்கிறது.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 11) இறுதி கட்ட ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
20வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 6) இந்தோனேஷியா செல்கிறார்.
அந்த அணி ஆசியக்கோப்பைக்கு முன்பு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தாலும், அதற்கு முன்பு நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இருந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் மோதுகின்றன.
இன்று (செப்டம்பர் 2) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
நேபாளுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் ஸ்மார்போன் பயனாளர்கள் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை தொடர்களை இலவசமாகப் பார்க்கலாம் என்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய அவர், “இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியத் தலைவர்கள் ஐபிஎல் இறுதி போட்டியைக் காண குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதனத்திற்கு வருகை தருகின்றனர். அப்போது அவர்களுடன் கலந்தாலோசனை நடத்தி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி காணொளி காட்சி மூலம் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய் ஷா நேற்று வெளியிட்ட ஆசிய அணிகளுக்கான 2023-24 போட்டி அட்டவணை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவரின் கூறிய கருத்துக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) கடுமையாக சாடியுள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் அட்டவணையை வெளியிட்டுள்ளார் பிசிசிஐ செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா.
ஜெய் ஷா கருத்துக்கு பதிலடியாக இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு பாகிஸ்தான் அணி செல்லக்கூடாது என்று அந்நாட்டு முன்னாள் வீரர் சயீத் அன்வர் கூறியுள்ளார்.