முபாசா : விமர்சனம்!
‘வாய் இருந்து என்ன பிரயோஜனம் இவ்வளவு வயசாகியும் வாலிபராகவே இருக்குதே’ என்கிற ரேஞ்சில் ரோபோ சங்கர், சிங்கம்புலி அடிக்கிற ‘கமெண்ட்கள்’ தியேட்டரில் பட்டாசு சிரிப்பைக் கொளுத்திப் போடும் ரகம்
‘வாய் இருந்து என்ன பிரயோஜனம் இவ்வளவு வயசாகியும் வாலிபராகவே இருக்குதே’ என்கிற ரேஞ்சில் ரோபோ சங்கர், சிங்கம்புலி அடிக்கிற ‘கமெண்ட்கள்’ தியேட்டரில் பட்டாசு சிரிப்பைக் கொளுத்திப் போடும் ரகம்
சில நடிகர் நடிகைகளின் பெயர்களை டைட்டிலில் பார்த்தாலே, ‘இந்த படத்திற்கு நம்பிப் போகலாம்’ என்று தோன்றும். அது ஒரு நகைச்சுவைப் படம் என்று அறியும்போது, அந்த நம்பிக்கை பன்மடங்காகும். காரணம், அந்த நடிப்புக்கலைஞர்கள் கடந்த காலத்தில் தந்த திரையனுபவங்கள் தாம்.
தமிழ்நாட்டில் அடுத்தடுத்த நாட்களில் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை நிலவரங்கள் தெரிவித்துள்ளதன் காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அப்படக்குழு தெரிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று (ஜனவரி 25) வெளியாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
இந்த படம் நாளை (ஜனவரி 25 ஆம் தேதி) வெளியாக உள்ள நிலையில் இன்று (ஜனவரி 24) ரயிலின் ஒலிகள் பாடலின் வீடியோவை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
ப்ளூ ஸ்டார் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ’யார் கிட்ட தோத்தோம்னு பார்க்க கூடாது… ஏன் தோத்தனு பார்க்கும்’ நம்மள ஏதாவது ஒன்னு அழ வச்சதுனு வச்சிக்கோயேன், அதுக்கு நாம உண்மையா இருக்கோம்னு அர்த்தம்டா’ போன்ற வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
அசோக்செல்வனுக்கு இது இன்னொரு வெற்றிப்படம் என்று தாராளமாகச் சொல்லலாம். பாக்ஸ் ஆபிஸில் அத்தகைய வெற்றி கிடைக்கிறதா என்பதைத் தாண்டி, அவரது ரசிகர்களை இப்படம் நிச்சயம் திருப்திப்படுத்தும்.
சமீபத்தில் சபா நாயகன் படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படமும் வரும் டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சபா நாயகன்’. நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள்.
நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திரைப்படம் தயாரிப்பதை காட்டிலும் அதனை சரியாக திட்டமிட்டு மார்கெட்டிங், புரமோஷன் செய்தால் மட்டுமே நல்ல படங்கள் கூட இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வெற்றிபெற முடியும் என்பதற்கு போர் தொழில் மிகச்சிறந்த உதாரணமாகும்.
இறுதியாக, குற்றவாளிகளைக் கண்டறிவதைவிட அவர்களை உருவாக்காமல் தடுப்பது மிக முக்கியம் என்று சொல்லப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.
படத்தைப் பார்த்த பிறகு கதையை விவரிக்காமல், விமர்சனம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சமூக வலைதளத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த தருணத்தில் இது சாத்தியமா? என தெரியவில்லை.
‘தம் அடிச்சா கொஞ்ச நேரத்துல திரும்பி அடிக்கணும்னு தோணுதுல்ல… கொலைகாரனுக்கும் அப்படிதான், கொலை பண்றது ஒரு அடிக்ஷன்’ என சரத்குமார் பேசும் வசனம் இடம்பெற்றுள்ள போர் தொழில் படத்தின் டீசர் புதுமைகள் எதுவும் இன்றி வெளியாகியுள்ளது.
புலனாய்வு திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தில் அசோக் செல்வன், ஆர்.சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படம் தயாராகியிருக்கிறது.
உங்கள் கருத்துக்களின் படிதான் என் ஒவ்வொரு படத்தையும் தீர்மானிக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்படியான படம் செய்ய வேண்டும் .அதுவே என் விருப்பம்.
கார்த்திக் இயக்கியுள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது.