வரி ஏய்ப்பு புகார்: சென்னையில் ஐடி ரெய்டு!

வரி ஏய்ப்பு மற்றும் கணக்கில் வராத வருவாய் உள்ளிட்ட புகார் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மூன்று கட்டுமான நிறுவனங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்