எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பாஜக எம்.எல்.ஏ மருமகன்!

தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகியும், அக்கட்சியின் எம்.எல்.ஏ மருமகனுமான அஷோக் குமார், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று (நவம்பர் 21) அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
where is ashok kumar

டிஜிட்டல் திண்ணை: அசோக் எங்கே? விலகும் மர்மம்!

செந்தில் பாலாஜி, அசோக் விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை தமிழ்நாடு போலீசும்… தமிழ்நாடு போலீசின் நடவடிக்கைகளை அமலாக்கத்துறையும் ஒன்றை ஒன்று கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
ed arrested senthilbalaji brother at kochi

டிஜிட்டல் திண்ணை: கொச்சியில் சிக்கிய செந்தில் பாலாஜி தம்பி.‌.. குறி வைத்து தூக்கிய ED : பின்னணி ரிப்போர்ட்

செந்தில் பாலாஜியிடம் கஸ்டடி விசாரணையை முடிப்பதற்குள் அசோக் குமாரை கைது செய்வது என்பதில் தீவிரமானது அமலாக்கத்துறை. ஒரு பக்கம் செந்தில் பாலாஜியிடம் விசாரணை இன்னொரு பக்கம் அசோக் குமார் எங்கே என்ற தேடுதல் வேட்டை என இரண்டையும் நடத்திக் கொண்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji brother wife nirmala going to approver

டிஜிட்டல் திண்ணை: அப்ரூவர் ஆகிறார் செந்தில் பாலாஜி தம்பி மனைவி?

செந்தில்பாலாஜியின் தம்பி மனைவி நிர்மலா அப்ரூவர் ஆனாலும் ஆகலாம் என்றும் அமலாக்கத்துறை வட்டாரத்திலேயே நம்பிக்கையாக பேசப்படுகிறது

தொடர்ந்து படியுங்கள்
again ED custody for senthil balaji

டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ED கஸ்டடி? பொறியில் சிக்கிய பொன்முடி-டென்ஷனில் அமைச்சர்கள்

செந்தில் பாலாஜிவிடம் மேற்கொண்ட கஸ்டடி விசாரணை போதுமானதாக இல்லை. அவர் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே மேலும் சில நாட்கள் கஸ்டடி நீட்டிக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க முடிவு செய்திருக்கிறது அமலாக்கத்துறை.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜி தம்பி மாமியாருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி அசோக்குமாரின் மாமியாருக்கு அமலாக்கத்துறை இன்று (ஆகஸ்ட் 11) சம்மன் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி சகோதரர் பங்களாவை முடக்கிய அமலாக்கத்துறை!

கரூர் சேலம் பைபாஸ் சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் புதிதாக கட்டி வந்த பங்களா வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ed send notice to ashok kumar wife

அசோக் குமார் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி அசோக் குமார் மனைவி நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை இன்று (ஆகஸ்ட் 9) சம்மன் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்