காங்கிரஸ் தலைவர் தேர்தல்: ராகுல் விதித்த நிபந்தனை!

ஒருவருக்கு ஒரு பதவி என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.One Man One Post To Be Followed Rahul Gandhi on Congress

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் தலைவர் யார்? நிறைவேறிய முக்கிய தீர்மானம்!

ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக மீண்டும் நியமிக்க தீர்மானம் நிறைவேற்றம்.

தொடர்ந்து படியுங்கள்

அமித் ஷாவின் மப்ளர் விலை ரூ 80,000/ராகுல் டி-சர்ட் விமர்சனத்திற்கு காங்கிரஸ் பதிலடி!

அமித் ஷாவின் மப்ளர் விலை ரூ 80,000..ராகுல் காந்தியின் டி-சர்ட் விமர்சனத்திற்கு அசோக் கெலாட் பதிலடி.Amit muffler Rs 80000 Ashok criticism.

தொடர்ந்து படியுங்கள்

குடும்பத்தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்!

ராஜஸ்தான் அரசு சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

போர் விமான விபத்தில் 2 விமானிகள் பலி… விசாரணைக்கு உத்தரவு!

பார்மரில் IAF MiG 21 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு IAF பைலட்டுகள் பணியின் போது உயிர் இழந்தது வருத்தமடைய செய்துள்ளது. மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்