ராஜஸ்தான்: 25 அமைச்சர்களில் 17 பேர் தோல்வி… காங்கிரஸ் அதிர்ச்சி!
2018-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 45,597 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் கெலாட். ஆனால் இந்தத் தேர்தலில் 45 ஆயிரத்து 597 என்ற வித்தியாசம் 26 ஆயிரமாக குறைந்துவிட்டது
தொடர்ந்து படியுங்கள்