KPY டைட்டில் வின்னர் கோவை குணா காலமானார்!

தனது தனித்துவ உடல்மொழியுடன் சிவாஜி கணேசன், கவுண்டமணி, ஜனகராஜ் ராதாரவி போன்ற நடிகர்களை போல மிமிக்ரி செய்து ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர் கோவை குணா.

தொடர்ந்து படியுங்கள்