தமிழைக் காத்து நிற்கும் திராவிட பண்பாடு! காசி தமிழ் சங்கமம் உணர்த்தும் உண்மை!
திராவிட கவசம் அணிந்துதான் தமிழ் உடல் தன்னை ஆரியத்தின் தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள முடியும். ஆரியம் எதிர் நின்றும் தாக்கும் அல்லது பாசம் கொண்டது போல பூதகி வேடம் போட்டு நஞ்சூட்டவும் பார்க்கவும்
தொடர்ந்து படியுங்கள்