பெண் டிஎஸ்பி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்த காளிக்குமார், நேற்று தனது சரக்கு வாகனத்தை ஓட்டி சென்றபோது திருச்சுழி அருகே மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி காளிக்குமார் உறவினர்கள் இன்று காலை அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் மறியல் போராட்டத்தில் […]
தொடர்ந்து படியுங்கள்