If the name is changed it will not belong to China - Jaishankar explains

அருணாச்சலில் அத்துமீறும் சீனா : ஜெய்சங்கர் விளக்கம்!

பெயரை மாற்றி வைப்பதால் அவை சீனாவிற்கு சொந்தமாகாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
China changed the names of 30 places in Arunachal Pradesh!

அருணாச்சல பிரதேசத்தின் 30 இடங்களின் பெயர்களை மாற்றி அறிவித்த சீனா!

இந்தியாவின் எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேசம் மீது உரிமை கோரி வரும் சீனா, தற்போது அம்மாநிலத்தின் 30 இடங்களுக்கு மறுப்பெயரிட்டு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அருணாசலப் பிரதேசத்தின் 11 இடங்களுக்கு புதிய பெயரை வெளியிட்ட சீனா!

அருணாசலப் பிரதேசத்தில் இந்தியா ஜி20 மாநாட்டின் கூட்டத்தில் கலந்து கொள்ளாத சீனா, கூட்டம் நடத்தப்பட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மேஜர் ஜெயந்த் மரணம்: அரசு சார்பில் அஞ்சலி!

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்த மேஜர் ஜெயந்தின் உடலுக்கு தமிழக அரசின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று (மார்ச் 18) அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

தொடரும் விபத்து: அருணாச்சலில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்!

இதே மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல் 2019ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியும் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று மலை மீது விபத்துக்குள்ளானது.

தொடர்ந்து படியுங்கள்