தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : உணவோடு துப்பாக்கிகளை எடுத்து வந்த போலீஸ்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று (அக்டோபர் 18) தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை: சட்ட அமைச்சர் ரியாக்‌ஷன்!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும். விசாரணை ஆணைய அறிக்கை 4 தொகுதிகளாக தரப்பட்டுள்ளதால் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது” என அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குருவிகளை போல் சுட்டுக் கொலை! தூத்துக்குடி சம்பவம்-விசாரணை அறிக்கை!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்