இரண்டு அறிக்கை : பம்முவது ஏன்? எடப்பாடி சொன்ன சீக்ரெட்!

இந்த ஆணையம் அமைத்ததிலேயே எனக்கு விருப்பம் இல்லை. பன்னீரின் அழுத்தத்தால் தான் அமைத்தோம். தற்போது பன்னீரின் ஒவ்வொரு நடவடிக்கையும் கட்சிக்கு எதிராகத்தான் இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

வடிவேலுவான அருணா: கலாய்க்கும் அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமி சொன்னதை அருணா ஜெகதீசன் ஆணையம் திரித்துக் கூறியிருப்பதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் இமேஜ் உயர்ந்திருக்கிறதா?

.இந்த இரு அறிக்கைகள் வெளியிட்டதையடுத்து மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது பற்றி அறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆர்வமாக இருந்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி டாஸ்மாக் விற்பனை : அன்புமணி காட்டம்!

கோவை கணபதி புதூர் பகுதியில் உள்ள பாமக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டெர்லைட் நிறுவனம் மீது கேள்விகளை அடுக்கும் திருமுருகன் காந்தி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலை நடப்பதற்கு முக்கியமான காரணம் ஸ்டெர்லைட் நிறுவனத்தினுடைய நேரடி தலையீடு தான் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“ஆறுமுகசாமி அறிக்கை புரொபஷனல் கிடையாது” : அன்புமணி குற்றச்சாட்டு!

ஆறுமுகசாமியின் அறிக்கை புரொபஷனல் கிடையாது, அதில் டெக்னிக்கலாக எதுவும் சொல்லப்படவில்லை – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

தொடர்ந்து படியுங்கள்

துப்பாக்கிச் சூடு: பொய் சொல்லியிருக்கிறார் எடப்பாடி-ஸ்டாலின்

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ’கடப்பாரையை விழுங்கிவிட்டு கசாயம் குடித்துவிடுவான்’ என்பதைப்போல, அந்த அளவுக்கு மிகப்பெரிய பொய்யை பழனிசாமி அன்றைய தினம் சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

”ஆதாரம் இன்றி பேசக்கூடாது” ரஜினிக்கு அறிவுரை கூறிய அருணா ஜெகதீசன் அறிக்கை!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தான் தெரிவித்த கருத்தில் தகவலின் ஆதாரத்தை ரஜினிகாந்த் உறுதி செய்திருக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : உணவோடு துப்பாக்கிகளை எடுத்து வந்த போலீஸ்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று (அக்டோபர் 18) தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை: சட்ட அமைச்சர் ரியாக்‌ஷன்!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும். விசாரணை ஆணைய அறிக்கை 4 தொகுதிகளாக தரப்பட்டுள்ளதால் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது” என அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்