திருச்சிக்கு மெட்ரோ: கார்த்தி சிதம்பரம் Vs அருண் நேரு… காரசார விவாதம்!
திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மற்றும் பெரம்பலூர் எம்.பி அருண் நேரு ஆகியோர் இடையே எக்ஸ் வலைதளத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்