தேர்தல் ஆணையர்கள் நியமனம்..தடை விதிக்க முடியாது..ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கி பாஜக அரசு கொண்டுவந்த புதிய சட்டத்திற்கு எதிரான மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இரண்டு முறை உச்சநீதிமன்றம் இந்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்திருந்தது.