ஆறுமுகசாமி அறிக்கையில் விஜயபாஸ்கர்: தடையை நீக்க மறுத்த நீதிமன்றம்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கு இடைக்காலத் தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (மார்ச் 1) மறுப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“ஆறுமுகசாமி சொன்ன காரணத்துக்காக மட்டும் ஆப்ரேஷன் செய்ய முடியாது” – மூத்த மருத்துவர் பதில்!

ஆறுமுகசாமி சுட்டிக்காட்டிய 4 காரணிகளை மட்டுமே வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதில்லை – மூத்த மருத்துவர் அமலோற்பவநாதன்

தொடர்ந்து படியுங்கள்

ஜெ.வை விட பன்னீருக்கு சசிகலாதான் தேவை : கே.பி.முனுசாமி காட்டம்!

ஜெயலலிதாவின் ஆசியால் அவர் அவ்வளவு பெரிய பதவியைப் பெற்றிருக்கிறார். ஜெயலலிதா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது, இறைவன் அவருக்கு தொண்டு செய்ய ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

“ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை சட்டப்படி சந்திப்போம்” – குற்றம்சாட்டப்பட்ட விஜயபாஸ்கர் பேட்டி!

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்களோ, முன்னணி தலைவர்களோ இதுவரை கருத்து எதுவும் கூறாமல் தவிர்த்து வந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

இரண்டு அறிக்கை : பம்முவது ஏன்? எடப்பாடி சொன்ன சீக்ரெட்!

இந்த ஆணையம் அமைத்ததிலேயே எனக்கு விருப்பம் இல்லை. பன்னீரின் அழுத்தத்தால் தான் அமைத்தோம். தற்போது பன்னீரின் ஒவ்வொரு நடவடிக்கையும் கட்சிக்கு எதிராகத்தான் இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

வடிவேலுவான அருணா: கலாய்க்கும் அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமி சொன்னதை அருணா ஜெகதீசன் ஆணையம் திரித்துக் கூறியிருப்பதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

தொடர்ந்து படியுங்கள்

ஜெ. மரணம்: ஜெ. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சிடம் விசாரணை சாத்தியமா?

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பொதுத் துறையின் கீழ் வருகிறார்கள். பொதுத் துறை செயலாளர், பொதுத் துறையின் அமைச்சரான முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் ஒப்புதலுக்குப் பிறகே  தலைமைச் செயலாளர் அனுமதி அளிக்க முடியும். அப்படி அனுமதி அளித்தால்தான்  ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சை நெருங்க முடியும்.

தொடர்ந்து படியுங்கள்

“ஆறுமுகசாமி அறிக்கை புரொபஷனல் கிடையாது” : அன்புமணி குற்றச்சாட்டு!

ஆறுமுகசாமியின் அறிக்கை புரொபஷனல் கிடையாது, அதில் டெக்னிக்கலாக எதுவும் சொல்லப்படவில்லை – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

தொடர்ந்து படியுங்கள்

ஜெயலலிதாவின் இருபது வருட மருத்துவர்: யார் இந்த சிவகுமார்?

ஜெயலலிதாவுக்கு உரிய ஆஞ்சியோ சிகிச்சை அளிக்காமல்  தனிப்பட்ட ஒருவரின் கட்டாயத்தினால் சட்ட விரோதமாக இலக்கை அடைவதற்காக வெற்றிகரமாக செயல்படுத்தினர் என்று சசிகலாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் டாக்டர் சிவகுமாரை நிற்க வைத்திருக்கிறார் நீதிபதி ஆறுமுகசாமி

தொடர்ந்து படியுங்கள்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கைக்குப் பின் சசிகலா நிலை: டிடிவி தினகரன்

2011 டிசம்பரில் என்னை அம்மா நீக்கிவிட்டார். 2016 செப்டம்பர் 25தான் அம்மாவை பார்த்தேன். மருத்துவமனையில் ஐசியுவில் இருந்த போது பார்த்ததுதான். இடைப்பட்ட ஆண்டுகளில் நான் அவரை பார்க்கவில்லை. என்னைவிட சசிகலா இந்த கேள்விக்குப் பதிலளிப்பதுதான் சரியாக இருக்கும்

தொடர்ந்து படியுங்கள்