“ஆறுமுகசாமி சொன்ன காரணத்துக்காக மட்டும் ஆப்ரேஷன் செய்ய முடியாது” – மூத்த மருத்துவர் பதில்!
ஆறுமுகசாமி சுட்டிக்காட்டிய 4 காரணிகளை மட்டுமே வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதில்லை – மூத்த மருத்துவர் அமலோற்பவநாதன்
தொடர்ந்து படியுங்கள்ஆறுமுகசாமி சுட்டிக்காட்டிய 4 காரணிகளை மட்டுமே வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதில்லை – மூத்த மருத்துவர் அமலோற்பவநாதன்
தொடர்ந்து படியுங்கள்ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்களோ, முன்னணி தலைவர்களோ இதுவரை கருத்து எதுவும் கூறாமல் தவிர்த்து வந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்ஆறுமுகசாமியின் தனிப்பட்ட கருத்துகள் எய்ம்ஸ் நிறுவனத்தின் இறையாண்மையைப் பாதிப்பதாக அமைந்து வலியை ஏற்படுத்துகிறது. இதை தமிழக அரசு எப்படி அணுகப் போகிறது என்பதை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்
தொடர்ந்து படியுங்கள்.இந்த இரு அறிக்கைகள் வெளியிட்டதையடுத்து மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது பற்றி அறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆர்வமாக இருந்திருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்மருத்துவமனையில் நடந்தது பற்றி ஓபிஎஸ் சொன்னது அத்தனையும் உண்மை. மனசாட்சிக்கும், இறைவனுக்கும் பயந்து முதல் நாள் என்ன சொன்னாரோ அதையே தான் இன்றுவரையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்ஆணையத்தின் விசாரணை முடியாதபோதே … ‘ இந்த ஆணையத்தின் ஹீரோ அப்பல்லோ ஹீரோயின் சசிகலா’ என்று ஆறுமுகசாமி தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் பேசியதாக சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவுக்கு தகவல்கள் சென்றன.
தொடர்ந்து படியுங்கள்அதாவது, “அப்பல்லோ மருத்துவமனையால் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுவதை தவிர, வேறு எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் ஆணையத்தின் முன் வைக்கப்படவில்லை.
தொடர்ந்து படியுங்கள்விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமாக சொல்லப்பட்டது என்னவென்றால், அம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற காரணமும், அங்கு சிகிச்சை அளித்த விதத்தையும் விசாரிக்கத்தான் என்று செய்திகள் வந்தன.
தொடர்ந்து படியுங்கள்எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கையில் உள்ள சில அம்சங்களை விசாரணை ஆணையம் ஏற்காததைக் கருத்தில் கொண்டு சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிரான விசாரணை ஆணையம் அறிக்கையின் பரிந்துரைகள் மீது சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்றுத் தக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படியும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கால்கள், கால் விரல்கள் அவரது இறுதி மூச்சு வரை சரியாகவும், உள்ளவாறே இருந்தன என்றும் இந்த ஆணையம் கருதுகிறது.
தொடர்ந்து படியுங்கள்