சென்னை வங்கிக் கொள்ளை: போலீஸின் சேஸிங் அண்ட் த்ரில்லிங் ரிப்போர்ட்!

கொள்ளை போன நகைகளை 36 மணி நேரத்தில் மீட்டு குற்றவாளிகளையும் பிடித்துள்ளனர் துணை ஆணையர் விஜயகுமார் ஸ்பெஷல் டீம். தங்கமான போலீஸ் டீம் என்று பாராட்டுகிறார்கள் மக்கள்.

தொடர்ந்து படியுங்கள்

அரும்பாக்கம் to அச்சரப்பாக்கம்: இன்ஸ்பெக்டர் வீட்டில் 3.5 கிலோ தங்கம்! நடந்தது என்ன?

சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் என்பவருக்கு தொடர்பு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை வங்கிக் கொள்ளை: மொத்த தங்க நகையும் மீட்பு!

சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.70 கிலோ தங்க நகைகளையும் தனிப்படை போலீசார் முழுமையாக மீட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

வங்கிக் கொள்ளை: 4 தனிப்படை அமைத்து தேடுதல்!

சென்னையில் பட்டப்பகலில் வங்கியில் நுழைந்த கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 20 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்