jk assembly ruckus

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து தீர்மானம்: சட்டமன்றத்தில் கைகலப்பு!

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அம்மாநில சட்டமன்றத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளான இன்றும்(நவம்பர் 8) சலசலப்பு நிலவுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சட்டப்பிரிவு 370 ரத்து : மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு  2023, டிசம்பர் 11ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி . ஒய் சந்திர சூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. 

தொடர்ந்து படியுங்கள்
Condemnation heaped against the film 'Article 370'

’ஆர்டிக்கிள் 370’ படத்திற்கு எதிராக குவியும் கண்டனம் : தயாரிப்பாளர் பதில்!

பாலிவுட் நடிகை யாமி கவுதம், பிரியாமணி நடித்துள்ள ‘ஆர்டிக்கிள் 370’ படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
anwar raja says kashmir election

நாடாளுமன்ற தேர்தலுடன் காஷ்மீருக்கு தேர்தல்: அன்வர் ராஜா வலியுறுத்தல்!

நாடாளுமன்ற தேர்தலுடன் ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
supreme court verdict on article 370

இந்தியாவுடன் இணைந்த பிறகு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து, தனி இறையாண்மை கிடையாது: தீர்ப்பை வாசிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பைதான் உச்ச நீதிமன்றம் இன்று அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்