போராடிய கொல்கத்தா… வெற்றியை பறித்து சென்ற மழை!

16 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து கொல்கத்தா அணி 146 ரன்களை சேர்த்திருந்த நிலையில் வெற்றிக்கு 24 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை குறுக்கிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியா நியூசிலாந்து டி20: போராடி வென்ற இந்தியா

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

டி20 கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி பெற செய்ய வேண்டியது இது தான்!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

தொடர்ந்து படியுங்கள்

சூர்யகுமார் சூறாவளி சதம் : வரலாற்று சாதனை படைத்த இந்தியா

17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இலங்கை அணி 137 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

தொடர்ந்து படியுங்கள்

டி20 கிரிக்கெட்: இந்தியா கோட்டை விட்டது எங்கே?

கிரிக்கெட்டில் நோ பால் வீசுவது என்பது குற்றமாகும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

T20WorldCup2022 : முதல் பந்திலேயே பாபருக்கு பாடம் கற்பித்த அர்ஸ்தீப் சிங்!

பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீரர் அர்ஸ்தீப் சிங் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல் டி20 : தென்னாப்பிரிக்க அணியை வேரோடு சாய்த்த இந்தியா!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று இரவு நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

தொடர்ந்து படியுங்கள்

“ட்ரோல்களை பார்த்து சிரிப்பு தான் வந்தது” : பெற்றோரிடம் பகிர்ந்த அர்ஷ்தீப்

தனக்கு எதிராக சமூகவலைதளங்களில் பகிரப்படும் ட்ரோல்களை பார்த்து சிரித்ததாக அர்ஷ்தீப் சிங் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அர்ஷ்தீப் சிங்குக்கு ஆதரவாக குரல் கொடுத்த கிரிக்கெட் வீரர்கள்!

நேற்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின், 18-வது ஓவரில் இந்திய அணி வீரர் அர்ஷ்தீப் சிங் கேட்ச் வாய்ப்பைத் தவற விட்டார்.

தொடர்ந்து படியுங்கள்