ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி: டிஜிபி உத்தரவு!

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (செப்டம்பர் 11) உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”கலக்கமடைந்துள்ளேன்”: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை!

’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்காக வந்து ரசிகர்கள் எதிர்கொண்ட சிரமங்களை பார்த்து கலக்கமடைந்துள்ளதாகவும், அனைத்திற்கும் தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்,

தொடர்ந்து படியுங்கள்

’மறக்கவே முடியாது ரஹ்மான்’: இசை நிகழ்ச்சியால் ரசிகர்கள் கடும் அதிருப்தி!

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தொடர்ந்து கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 

தொடர்ந்து படியுங்கள்