ஆம்ஸ்ட்ராங்க் கொலை : ரவுடி நாகேந்திரன் சிறையில் கைது!
ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரன் இன்று (ஆகஸ்ட் 9) கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரன் இன்று (ஆகஸ்ட் 9) கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனுக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 7) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு, திருவேங்கடம் மட்டுமின்றி அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மலர்கொடி, பாஜகவை சேர்ந்த அஞ்சலை ஆகிய பெண் தாதாக்களுக்கும் தொடர்பு இருப்பது திடீர் திருப்பமாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள அஞ்சலையை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக பாஜக தலைமை இன்று (ஜூலை 18) அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி வரும் 20ஆம் தேதி சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெற உள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா?
தொடர்ந்து படியுங்கள்”நாளை பள்ளி திறக்க வேண்டி இருப்பதால், ஆம்ஸ்ட்ராங் உடலை கண்ணியமான முறையில் இன்றே அடக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று ஆம்ஸ்ட்ராங் மனைவி தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு என இயக்குநர் வெற்றி மாறன் இன்று (ஜூலை 7) கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது? குறுகிய சாலையில் ஆயிரக்கணக்கானோர் சென்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.
தொடர்ந்து படியுங்கள்ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய அவசர மனு மீது இன்று (ஜூலை 7) காலை 9 மணிக்கு காணொலி காட்சியின் மூலம் விசாரணை நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்